தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
New-years dayn. புத்தாண்டுநாள், ஜனவரி முதல் நாள்.
New-years even. புத்தாண்டுக்கு முந்திய நாள், டிசம்பர் முப்பத்தோராம் தேதி.
Next-door a. அடுத்த வீட்டில் இருக்கிற, பக்கத்தில் கடை வைத்திருக்கிற, அண்டையிலுள்ள.
ADVERTISEMENTS
Next-door adv. அடுத்த வீட்டில், பக்கத்தில்.
Niagaran. நீர்வீழ்ச்சி, அருவி, மலைவீழாறு, பேரொலி, கம்பலை.
Nidderingn. இழிமகன், கோழை, (பெ.) இழிவான, கோழையான.
ADVERTISEMENTS
Niersteinern. வௌ஢ளைத் தேறல் வகை.
Niggardn. கருமி, பிசினாறி,கஞ்சன், (பெ.) உலோபியான, கைக்கடிப்புடைய.
Niggardlya. பிசினாறியான, கஞ்சத்தனமான, வழங்க மனமில்லாத, கைக்கடிப்புடன் கொடுக்கிற, குறைத்துக்கொடுக்கிற, சிறுகச்சிறுகத் தருகிற, அற்பமான, சிறிதும் போதாத, (வினையிடை.) பிசினாறியாக, கருமித்தனமாக, போதும் போதாநிலையில்.
ADVERTISEMENTS
Niggern. நீகிரோவர், கருநிற மனித இனத்தவர், கரு மனிதர், கிழங்கு அரிக்கும் கருங் கம்பளிப் பூச்சி வகை.
ADVERTISEMENTS