தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
New-front | v. புதிய முகப்பு அமை. | |
New-furnish,new-mode | சீர்திருத்தி அமை. | |
Newmarket | n. குதிரைப்பந்தயங்களுக்குப் பெயர்போன நகரம், இறுக்கமான மேற்சட்டை, சீட்டாட்ட வகை. | |
ADVERTISEMENTS
| ||
News-letter | n. செய்திநடல், நாட்டுப்புற ஊர்களுக்குச் செய்திகளுடன் அனுப்பப்படும் கடிதம். | |
Newsmonger | n. வம்பளப்பவர், ஊர்ச்செய்தி பேசுபவர். | |
Newspaper | n. செய்தித்தாள், பத்திரிகை. | |
ADVERTISEMENTS
| ||
Newspring | n. செய்தித்தாள் அச்சிடுதற்கான தாள். | |
News-reel | n. செய்திச்சுருள், நாட்செய்திகளைத் தெரிவிக்கும் திரைப்படம். | |
News-room | n. செய்தித்தாள் படிப்பதற்கான அறை. | |
ADVERTISEMENTS
| ||
News-vendor | n. செய்தித்தாள் விற்பவர். |