தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Neuro-muscluara. நரம்புத்தசை சார்ந்த.
Neuropathn. இயற்கை கடந்த உணர்ச்சியறிவுள்ளவர், இயல்மீறிய நரம்புணர்ச்சிக் கோளாறுடையவர்.
Neuropathistn. நரம்புநோய் மருத்துவ வல்லுநர்.
ADVERTISEMENTS
Neuropathyn. இயற்கைமீறிய நரம்புக் கோளாறு.
Neuro-physiologyn. நரம்பு மண்டல அமைப்பாய்வுநூல், நரம்பு மண்டலம் பற்றிய உடலமைப்பு நூல்.
Neuro-psychica. நரம்பியல்-உளவியல் ஆகிய இருசார்புப் பண்புகளுஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Neuropterousa. பளிங்குவலை போன்ற நாலு சிறகமைப்புடைய பூச்சியினம் சார்ந்த.
Neurosisn. நரம்புச்சிக்கலால் ஏற்படும் உடல்நிலைக் கோளாறு, முளை நுண்ம அமைதிக்கோளாறு.
Neuroticn. நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்துச்சரக்கு, நரம்புக்கோளாறுடையவர், இயற்கை மீறிய உணர்ச்சியுடையவர், (பெ.) நரம்புமண்டலத்தைப் பாதிக்கிற, நரம்புக் கோளாறுக்கு ஆட்பட்ட, இயற்கை மீறிய உணர்ச்சியுடைய.
ADVERTISEMENTS
Neurotomyn. ஒருசிறை உணர்விழப்புக்கான நரம்பறுவை.
ADVERTISEMENTS