தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Neroli | n. நறுமவ்ப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப்படும் செம்மஞ்கள் மஷ்ர்த் தைலம். | |
Neronian | a. ரோமப் பேரரசன் நீரோவைச் சார்ந்த, பேரரசன் நீரோ காலத்துக்குரிய, கொடுங்கோன்மை வாய்ந்த, கொடிய, இரக்கமற்ற, ஆணவமான, மனம் போன போக்குடைய, வரம்பு கடந்த. | |
Nervate | a. (தாவ.) இலை வகையில் நரம்புகளுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Nervation, nervature | இலைநரம்பு அமைதி. | |
Nerve | n. நரம்பு, தளை, தசைக்கட்டு, (உள்.) உணர்ச்சி நாளம், மூளையிலிருந்து உடலுறுப்புப் பகுதிகளுக்குத் தூண்டுதல் அலையதிர்வுகளைக் கொண்டுசெல்லும் தசைநாண், வில்நாண், நரம்பின் நாரியல் இழைமம், (தாவ.) இலை நரம்பு, நடுநரம்பு, முறுக்கேறிய நிலை, ஊக்கம், ஆற்றல், மனவுறுதி, இடரிடை உலையா மன அமைதி, மனத்திட்பம், துணிவு, தளராத்தன்னம்பிக்கை, (பே-வ.) துணிச்சல், திண்ணக்கம், துடுக்குத்தனம், (வினை.) வலிவூட்டு, ஊக்கமளி, உரமூட்டு, இல்ர் எதிரே முழுவலிமையும் திரட்டி ஒருங்குவி. | |
Nerve-centre | n. நரம்பு மையம். | |
ADVERTISEMENTS
| ||
Nerve-knot | n. நரம்புத்திரள். | |
Nerveless | a. வலிமையற்ற, உரமற்ற, கிளர்ச்சியற்ற, செயலற்ற, நரம்பில்லாத. | |
Nerves | n.pl. நரம்புணர்வுநிலை, அளவு மீறிய கூருணர்ச்சி நிலை, நரம்புக் கோளாறுநிலை, எளிதில் கிளர்ச்சியூட்டப் படும் நிலை, உணர்ச்சித் துடிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Nervine | n. நரம்பூக்க மருந்து, நரம்புக் கோளாறு தணிவிக்கும் மருந்துப் பொருள் (பெ.) நரம்புத் தளர்ச்சியைத் தணிவிக்கிற, நரம்புக்கோளாறுகளைப் போக்குகிற. |