தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Nervous | a. தசைப்பற்றுள்ள, தசைக்கட்டு நிரம்பிய, வலிமை பொருந்திய, இலக்கியநடை வகையில் உரமிக்க, பொருட்செறிபான, சொற் சுருக்கமிக்க, நரம்பு சார்ந்த, நரம்புகள் நிறைந்த, நரம்புணர்வைப் பாதிக்கிற, மென்மையான நரம்புகளையுடைய, நுட்பக்கூருணர்வுடைய, தொட்டால் சிணுங்குகிற, நரம்புக் கோளாறுடைய, எளிதில் சினங்கொள்கிற, எளிதில் மனக்கிளர்ச்சிகொள்கிற, எளிதில் அமைதியிழக்கிற, அஞ்சி நடுங்குகிற, கோழைத்தனமுடைய, துணிவில்லாத, மனவுரமற்ற, கூச்சப்படுகிற. | |
Nervure | n. பூச்சி சிறகின் நரம்புச்சட்டம் இலைநரம்பு, இலையின் தலைநரம்பு. | |
Nervy | a. (செய்.) வலிமையுடைய, தசைப்பிடிப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Nestor | n. அறிவுமிக்க முதியவர், குழுவில் மூத்தவர். | |
Nestorian | n. இயேசுநாதர் தெய்வீகத் தன்மையும் மனிதத் தன்மையும் வெவ்வேறாகக் கொண்டிருந்தவர் என்ற முற்காலக் கான்ஸ்டாண்டினோப்பிள் சமய முதல்வர் நெஸ்டாரியஸ் (கி.பி.42க்ஷ்) என்பாரின் கோட்பாட்டாளர், (பெ.) நெஸ்டாரியஸ் என்பாருக்குரிய, நெஸ்டாரியஸ் என்பாரின் கொள்கை சார்ந்த, இயேசுநாதர் தெய்விகத் தன்மையும் மனிதத் தன்மையும் உடைய இருவேறு இயல்புடையவர் என்ற கோட்பாட்டைச் சார்ந்த. | |
Nether | a. கீழே உள்ள, அடியிலுள்ள, உள்ளான, நிலவுலகுக்குக் கீழே உள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Netherlander | n. நெதர்லாந்து நாட்டவர். | |
Netherlandish | a. நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த. | |
Nettle-rash | n. காஞ்சொறிமுத்துக்களால் ஏற்படும் தடிப்புச் சொறி வேதனை. | |
ADVERTISEMENTS
| ||
Network | n. பின்னல் வேலை, பின்னல், வலையமைவு, குறுக்கு மறுக்குக்கட்ட அமைவு, ஆறு-இருப்புபாதை-கால்வாய் முதலியவற்றின் வலைபோன்ற கிளைப்பின்னலமைப்பு, இணை திட்ட ஒலிபரப்பு நிலையக்கோவை. |