தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
New-years day | n. புத்தாண்டுநாள், ஜனவரி முதல் நாள். | |
New-years eve | n. புத்தாண்டுக்கு முந்திய நாள், டிசம்பர் முப்பத்தோராம் தேதி. | |
Next-door | a. அடுத்த வீட்டில் இருக்கிற, பக்கத்தில் கடை வைத்திருக்கிற, அண்டையிலுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Next-door | adv. அடுத்த வீட்டில், பக்கத்தில். | |
Niagara | n. நீர்வீழ்ச்சி, அருவி, மலைவீழாறு, பேரொலி, கம்பலை. | |
Niddering | n. இழிமகன், கோழை, (பெ.) இழிவான, கோழையான. | |
ADVERTISEMENTS
| ||
Niersteiner | n. வௌளைத் தேறல் வகை. | |
Niggard | n. கருமி, பிசினாறி,கஞ்சன், (பெ.) உலோபியான, கைக்கடிப்புடைய. | |
Niggardly | a. பிசினாறியான, கஞ்சத்தனமான, வழங்க மனமில்லாத, கைக்கடிப்புடன் கொடுக்கிற, குறைத்துக்கொடுக்கிற, சிறுகச்சிறுகத் தருகிற, அற்பமான, சிறிதும் போதாத, (வினையிடை.) பிசினாறியாக, கருமித்தனமாக, போதும் போதாநிலையில். | |
ADVERTISEMENTS
| ||
Nigger | n. நீகிரோவர், கருநிற மனித இனத்தவர், கரு மனிதர், கிழங்கு அரிக்கும் கருங் கம்பளிப் பூச்சி வகை. |