தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nigresscenta. கருஞ்சாயலான.
Nigrituden. கருமை, இருள்.
Nihil ad rema. தொடர்பற்ற, தலைப்புக்குப் பொருத்தமில்லாத.
ADVERTISEMENTS
Nil admirarin. எதைக்கண்டும் வியப்புறா மனப்பான்மை, கவலையில்லா அசட்டைநிலை.
Nilometern. நைல் ஆற்றின் நீர்மட்ட உயர்வினைக் காட்டும் அளவு குறிக்கப்பட்ட தூண்.
Nimrodn. வேட்டை வல்லான், பயிற்சி விளையாட்டு வல்லுநர்.
ADVERTISEMENTS
Nippern. கிள்ளுபவர், கிள்ளுவது, கடுப்பூட்டுபவர், படுப்பூட்டுவது, நலங்கெடுப்பவர், நலங்கெடுப்பது, மீன் வகை, சிறுவன், பழ விற்பனையாளரின் உதவியாள், தெருச்சுற்றிச் சிறுவன், வீடில்லாக் குழந்தை.
Nippersn.pl. இடுக்கி, பற்றுக்குறடு, சாமணம், வில் அமைப்புடைய மூக்குக்கண்ணாடி, குதிரையின் முன்வாய்ப்பல், நண்டு இனத்தைச் சேர்ந்த உயிரினத்தின் கொடுக்கு.
Nipplewortn. மஞ்சள் நிற மலருடைய களைச்செடி வகை.
ADVERTISEMENTS
Nirvanan. வீடுபேற்றுநிலை.
ADVERTISEMENTS