தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nocturnen. கனவு போன்ற தூங்கிசைத் துணுக்கு, இரவுக் காட்சி ஓவியம்.
Noli me tangeren. தோற்சிலந்திப்புண், முகப்பரு, தொடா எச்சரிப்பு, அணுகாத்தடை, தலையீடு தடுப்பு, தொட்டால் வெடித்து விதை சிதறவிடுஞ்செடி, மகதலேன் மரியாள் மாதினுக்கு இயேசுநாதர் காட்சியளித்தது பற்றிய படம்.
Nolle prosequin. வாதிபக்க வழக்குத்துறப்பு, அரசியல் வழக்குரைஞர் வழக்குப் பின்னிடைவு, குற்றச்சாட்டுக் கைதுறப்பு, நடவடிக்கை நிறுத்தம், வழக்குத் துறப்புப் பதிவு.
ADVERTISEMENTS
Nolo episcoparin. பொறுப்புவாய்ந்த பதவித் தவிர்ப்பு, பொறுப்புத் தவிர்ப்பு மரபுவாசகம்.
Nom de querren. புனைபெயர், மாற்றுப்பெயர், பாவனையாக மேற்கொள்ளப்பட்ட பெயர்.
Nomenclatorn. பெயரிடுபவர், தாவரவியலில் பெயர் வகுத்துரைப்பாளர், விருந்தில் உரிய இடத்துக்கு இட்டுச் செல்லும் அரங்கத் துணைவர், பண்டை ரோமரிடையே ஆளறிமுகப் பணியர், தேர்தல் காலத்தில் பெயர்கூறி ஆள் அறிமுகம் செய்யும் கடமையுடைய அடிமை.
ADVERTISEMENTS
Nomenclaturen. இடுபெயர்த் தொகுதி, துறைப்பெயர்த் தொகுதி, துறை வழக்காறு, துறைச்சொல் வழக்கு, முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல்.
Non plus ultran. ''மேற்செல்லற்க'' என்ற தடையாணை, மேற்செல்ல முடியா எல்லைக்கோடி, உச்சநிலை, முழுநிறை முகடு.
Non sequiturn. தொடர்பாய் வருவதல்ல என்ற நிலை, பொருத்தமற்ற வாத முடிபு.
ADVERTISEMENTS
Non-abstainern. குடிவிலக்காதவர், விலக்காதவர், விலகியிராதவர்.
ADVERTISEMENTS