தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Non-residentn. புறக்குடியிருப்பாளர், உடனுறைவற்ற சமயகுரு, உடனுறைவற்ற சமய அலுவலர், வேறிட வாழ்வுடையவர், தற்காலிக குடியிருப்பாளர், (பெ.) சமய குருமார் வகையில் உடன் குடியிருப்பற்ற, உடனுறைவற்ற, வேறிட வாழ்வுடைய, நீடித்துக் குடியிராத.
Non-resistancen. ஆட்சி நேர்மையற்றதாயினும் எதிர்க்கக்கூடாதென்ற 1ஹ்-ஆம் நூற்றாண்டுக் கொள்கை.
Non-usern. வழங்காத்தவறு, கையாளாமையால் செல்லுபடிநிலையிழப்பு.
ADVERTISEMENTS
Non-vegetarian hotelஅசைவ உணவகம், புலால் உணவகம்
Nor adv. அல்லதூஉம், இல்லாததாக, அல்லதூஉம், இன்றி.
Nordenfeltn. இயந்திரத் துப்பாக்கி வகை.
ADVERTISEMENTS
Nordica. வடமேற்கு, ஐரோப்பியாவில் ஸ்காண்டினேவியாப்பகுதி சார்ந்து பரவியுள்ள நெட்டையான நெடிய மண்டையோட்டினையுடைய வௌ஢ளை நிறத்தவர் இனத்தைச் சார்ந்த.
Norfolkn. இங்கிலாந்திலுள்ள ஒரு மாவட்டம் அல்லது கோட்டத்தின் பெயர்.
Norhtwardn. வடமுகப்பக்கம், (பெ.) வடக்கு நோக்கிய, (வினையிடை.) வடதிசையாக.
ADVERTISEMENTS
Norlandn. வடபுலம்.
ADVERTISEMENTS