தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Nocturne | n. கனவு போன்ற தூங்கிசைத் துணுக்கு, இரவுக் காட்சி ஓவியம். | |
Noli me tangere | n. தோற்சிலந்திப்புண், முகப்பரு, தொடா எச்சரிப்பு, அணுகாத்தடை, தலையீடு தடுப்பு, தொட்டால் வெடித்து விதை சிதறவிடுஞ்செடி, மகதலேன் மரியாள் மாதினுக்கு இயேசுநாதர் காட்சியளித்தது பற்றிய படம். | |
Nolle prosequi | n. வாதிபக்க வழக்குத்துறப்பு, அரசியல் வழக்குரைஞர் வழக்குப் பின்னிடைவு, குற்றச்சாட்டுக் கைதுறப்பு, நடவடிக்கை நிறுத்தம், வழக்குத் துறப்புப் பதிவு. | |
ADVERTISEMENTS
| ||
Nolo episcopari | n. பொறுப்புவாய்ந்த பதவித் தவிர்ப்பு, பொறுப்புத் தவிர்ப்பு மரபுவாசகம். | |
Nom de querre | n. புனைபெயர், மாற்றுப்பெயர், பாவனையாக மேற்கொள்ளப்பட்ட பெயர். | |
Nomenclator | n. பெயரிடுபவர், தாவரவியலில் பெயர் வகுத்துரைப்பாளர், விருந்தில் உரிய இடத்துக்கு இட்டுச் செல்லும் அரங்கத் துணைவர், பண்டை ரோமரிடையே ஆளறிமுகப் பணியர், தேர்தல் காலத்தில் பெயர்கூறி ஆள் அறிமுகம் செய்யும் கடமையுடைய அடிமை. | |
ADVERTISEMENTS
| ||
Nomenclature | n. இடுபெயர்த் தொகுதி, துறைப்பெயர்த் தொகுதி, துறை வழக்காறு, துறைச்சொல் வழக்கு, முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல். | |
Non plus ultra | n. ''மேற்செல்லற்க'' என்ற தடையாணை, மேற்செல்ல முடியா எல்லைக்கோடி, உச்சநிலை, முழுநிறை முகடு. | |
Non sequitur | n. தொடர்பாய் வருவதல்ல என்ற நிலை, பொருத்தமற்ற வாத முடிபு. | |
ADVERTISEMENTS
| ||
Non-abstainer | n. குடிவிலக்காதவர், விலக்காதவர், விலகியிராதவர். |