தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nitrogenn. வெடியம், வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம்.
Nitro-glycerin, nitro-glycerinen. வெடிப்பாற்றல் மிக்க மஞ்சட்கலவை நீர்மம்.
Nitro-powdern. வெடியக்காடி சேர்த்துச் செய்யப்பட்ட வெடிமருந்து.
ADVERTISEMENTS
Nitro-sulphurica. வெடியக் கந்தகக்காடிக் கலப்பினால் ஏற்பட்ட.
Nitrousa. வெடியகம் சார்ந்த, வெடியகம் போன்ற, வெடியக மூட்டப்பட்ட.
Nitroxyln. வெடியமும் உயிரகமும் உட்கொண்ட வேதிப்பொருட் குழுமம்.
ADVERTISEMENTS
Noahs arkn. விவிலியக்கதை மரபுப்படி ஊழிவௌ஢ளத்தின் போது இறைவன் தன் அருட்சலுகையால் அதனின்று தப்ப நோவா பயன்படுத்திய தோணி, நோவா மேகமண்டலம்.
Nobiliaryn. உயர்குடிச் சார்ந்த, பெருமக்கள் குழுவினுக்குரிய, உயர் குடியாளர் தொகுதியைச் சார்ந்த, பெருமக்கள் குடிப்பட்டத்துக்கு உரிய.
Noctiflorousa. இரவில் மலர்கிற.
ADVERTISEMENTS
Nocturnala. இரவுக்குரிய, இரவிலுள்ள, இரவிற் செய்யப்பட்ட, இரவில் நடமாடுகிற.
ADVERTISEMENTS