தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nonagenariann. க்ஷ்ஹீ00 ஆண்டுகட்கு இடைப்பட்ட வயதுடையவர், (பெ.) க்ஷ்ஹீ00 ஆண்டுகட்கு இடைப்பட்ட வயதுடைய.
Non-appearancen. தோன்றாமை, நீதிமன்றத்தில் கட்சிக்காரர் அல்லது சான்றாளர் வராதிருத்தல்.
Nonaryn. ஒன்பதின் தொகுதி, (பெ.) ஒன்பது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட.
ADVERTISEMENTS
Non-belligerantn. போரில் ஈடுபடா நாடு, (பெ.) போரில் ஈடுபடாத.
Nonce-wordn. அப்போதைக்கு உருவாக்கப்பட்ட சொல், ஒரு தறுவாய்க்காகப் புதிதாக உண்டுபண்ணப்பட்ட சொல்.
Nonconformistn. ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்.
ADVERTISEMENTS
Nonconformityn. பொருந்தாமை, ஒத்துவராமை, இசைவின்மை, ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்களின் கொள்கைகள்-பழக்கங்கள் ஆகியவற்றின் இயல்பு.
Non-co-operationn. ஒத்துழையாமை, பிரிட்டிஷ் ஆட்சிக் கால இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம்
Nondescriptn. எளதில் வகைப்படுத்தப்பட இயலாதவர், வகைப்படுத்தப்பட முடியாதது, இரண்டுங்கெட்டது, இதுவும் அதுவுமல்லாத பொருள், கலப்பினத்தவர், கலப்புப்பொருள்,(பெ.) வகைப்படுத்தப்பட இயலாத, விளக்கிக்கூற முடியாத, கலப்பினமான.
ADVERTISEMENTS
Non-intrusionn. ஸ்காத்லாந்தின் திருக்கோயில் வகையில் பொது அவை விரும்பாத சமயகுருவைப் புரவலர் அவர்கள் மீது சுமத்தக் கூடாதென்னுங் கொள்கை.
ADVERTISEMENTS