தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Non-invterventionn. தலையிடாக் கொள்கை, பிறநாட்டுச் சச்சரவுகளில் தலையிடாமை.
Non-joindern. (சட்.) வழக்கில் பங்காளர் அனைவரையும் சேர்க்காமை.
Nonjurorn. பிரிட்டிஷ் அரசர் வில்லியம்-மரசி மேரி ஆகியோருக்கு அடக்க உறுதிமொழிச் சூளுரை கூறமறுத்த சமய குரு.
ADVERTISEMENTS
Non-jurya. முறைகாண் ஆய்த்தினர் உதவியற்ற வழக்கு விசாரணை சார்ந்த.
Non-membern. உறுப்பினரல்லாதவர்.
Non-morala. ஒழுக்கமுறை சாராத, ஒழுக்கநெறித் தொடர்பில்லாத.
ADVERTISEMENTS
Non-naturala. இயல்நெறித் திறம்பிய.
Nonpareiln. தனி ஒருவர், ஈடிணையற்றவர், தனிநிலைப் பொருள், ஈடெடுப்பற்றது, (அச்சு.) அச்செழுத்து அளவு வகை, இனிப்புத் தின்பண்ட வகை, சீமை இலந்தைப்பழ வகை, பறவை வகை, கோதுமை வகை, அந்துப்பூச்சி வகை.
Non-partya. கட்சிச் சார்பற்ற, அரசியல் கட்சிப்பற்று நீக்கிக் கவனிக்க வேண்டிய.
ADVERTISEMENTS
Non-provideda. தொடக்கப்பள்ளி வகையில் திணைநில அரசியல் ஆதரவு பெறாத.
ADVERTISEMENTS