தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
North-eastern. வடகிழக்குக் காற்று.
Northern. இலையுதிர்காலத்திலும் குளிர்காலத்திலும் நடு அமெரிக்காவின் கிழக்குக் கரைமீது வீசும் கடுங்குளிர் காற்று.
Northerlya. வடக்கு நோக்கிய, காற்று வகையில் வடக்குப் பக்கமிருந்து அடிக்கின்ற, (வினையிடை.) வடக்கு நோக்கி, காற்று வகையில் வடக்குப்பக்கமிருந்து.
ADVERTISEMENTS
Northernn. வடபுலத்தவர், வடகாற்று, (பெ.) வடக்கிலுள்ள, வடக்கே வாழ்கிற, வடக்கிலிருந்து வருகிற, வடக்கின் தனிச் சிறப்பியல்புள்ள.
Northernern. வடபகுதியர்.
Northingn. வடக்கு நோக்கிய முன்னேற்றம், பயணவகையில் வடதிசை நோக்கிய பிறழ்வு.
ADVERTISEMENTS
Northlandn. வடமாநிலம், நாட்டின் வடபகுதி.
Northmann. நார்வே நாட்டுக் குடிமகன், ஸ்காண்டினேவிய மாநிலக் குடிமகன்.
Northumbriann. பிரிட்டனின் வடபாலுள்ள பண்டை நார்த்தம்பிரியாப் பகுதி சார்நத்வர், பண்டை நார்த்தம்பிரிய மொழிவழக்கு, நார்த்தம்பர்லாந்து மாவட்டத்தின் குடிமகன், நார்த்தம்பர்லாந்து மாவட்டத் திசைமொழி, (பெ.) நார்த்தம்பர்லாந்தைச் சார்ந்த, பண்டை நார்த்தம்பிரியாவுக்குரிய.
ADVERTISEMENTS
Northwardlya. வடதிசை சார்ந்த, வடதிசை நோக்கிய, (வினையிடை.) வடதிசையாக.
ADVERTISEMENTS