தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Non-invtervention | n. தலையிடாக் கொள்கை, பிறநாட்டுச் சச்சரவுகளில் தலையிடாமை. | |
Non-joinder | n. (சட்.) வழக்கில் பங்காளர் அனைவரையும் சேர்க்காமை. | |
Nonjuror | n. பிரிட்டிஷ் அரசர் வில்லியம்-மரசி மேரி ஆகியோருக்கு அடக்க உறுதிமொழிச் சூளுரை கூறமறுத்த சமய குரு. | |
ADVERTISEMENTS
| ||
Non-jury | a. முறைகாண் ஆய்த்தினர் உதவியற்ற வழக்கு விசாரணை சார்ந்த. | |
Non-member | n. உறுப்பினரல்லாதவர். | |
Non-moral | a. ஒழுக்கமுறை சாராத, ஒழுக்கநெறித் தொடர்பில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Non-natural | a. இயல்நெறித் திறம்பிய. | |
Nonpareil | n. தனி ஒருவர், ஈடிணையற்றவர், தனிநிலைப் பொருள், ஈடெடுப்பற்றது, (அச்சு.) அச்செழுத்து அளவு வகை, இனிப்புத் தின்பண்ட வகை, சீமை இலந்தைப்பழ வகை, பறவை வகை, கோதுமை வகை, அந்துப்பூச்சி வகை. | |
Non-party | a. கட்சிச் சார்பற்ற, அரசியல் கட்சிப்பற்று நீக்கிக் கவனிக்க வேண்டிய. | |
ADVERTISEMENTS
| ||
Non-provided | a. தொடக்கப்பள்ளி வகையில் திணைநில அரசியல் ஆதரவு பெறாத. |