தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nigger-browna. தவிட்டு நிறத்தில் கருஞ்சாயலான.
Night-birdn. ஆந்தை, இராக்குயில், ஒழுக்கக்கேடன், இராச்சுற்றி.
Night-cellarn. அடிநிலத்தமைந்த கீழ்த்தரச் சாராயக்கடை.
ADVERTISEMENTS
Night-dressn. பெண்டிர் இரவு உடை, குழந்தையின் இராக்கால உடுப்பு.
Night-flowern. அல்லியின மலர், இரவில் மலர்ந்து பகலில் சுருங்கும் மலர்.
Night-jar,விரைவிற் பறந்து செல்லும் இரவுப் பறவை வகை.
ADVERTISEMENTS
Nightmaren. தூங்குபவர் மீது உட்கார்ந்து திக்குமுக்காடச் செய்து மூச்சுத் திணறவைப்பதாகக் கருதப்படும் பேயுரு, பெருங்கவலை, கொடுங்கனவு, கோரக்கனாக் காட்சி, மனக்கிலி, ஓயாது வந்துவந்து வருத்தும் பெருந்தொல்லை.
Night-shirtn. நீண்ட துயிற்சட்டை.
Nightworkn. இராக்கால வேலை, இரவிற் செய்யவேண்டிய தொழில், இரவிற் செய்த வேலை.
ADVERTISEMENTS
Nigresscencen. கருஞ்சாயல், கருவண்ணம்.
ADVERTISEMENTS