தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Neuro-muscluar | a. நரம்புத்தசை சார்ந்த. | |
Neuropath | n. இயற்கை கடந்த உணர்ச்சியறிவுள்ளவர், இயல்மீறிய நரம்புணர்ச்சிக் கோளாறுடையவர். | |
Neuropathist | n. நரம்புநோய் மருத்துவ வல்லுநர். | |
ADVERTISEMENTS
| ||
Neuropathy | n. இயற்கைமீறிய நரம்புக் கோளாறு. | |
Neuro-physiology | n. நரம்பு மண்டல அமைப்பாய்வுநூல், நரம்பு மண்டலம் பற்றிய உடலமைப்பு நூல். | |
Neuro-psychic | a. நரம்பியல்-உளவியல் ஆகிய இருசார்புப் பண்புகளுஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Neuropterous | a. பளிங்குவலை போன்ற நாலு சிறகமைப்புடைய பூச்சியினம் சார்ந்த. | |
Neurosis | n. நரம்புச்சிக்கலால் ஏற்படும் உடல்நிலைக் கோளாறு, முளை நுண்ம அமைதிக்கோளாறு. | |
Neurotic | n. நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்துச்சரக்கு, நரம்புக்கோளாறுடையவர், இயற்கை மீறிய உணர்ச்சியுடையவர், (பெ.) நரம்புமண்டலத்தைப் பாதிக்கிற, நரம்புக் கோளாறுக்கு ஆட்பட்ட, இயற்கை மீறிய உணர்ச்சியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Neurotomy | n. ஒருசிறை உணர்விழப்புக்கான நரம்பறுவை. |