தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Numerationn. எண்ணுகை, எண்ணுமுறை, கணிப்பு, கணிப்பு முறை, எண் வரிசைப்படி கூறல், எண் அறுதியீடு, (கண.) எழுத்துமானம், இலக்கத்தை எழுத்தாக எழுதுதல்.
Numeratorn. கீழ்வாய் இலக்கத்தில் பகுதி, பின்னத்தின் மேல் இலக்கக்கூறு, எண்ணுபவர், கணக்கிடுபவர்.
Numericn. முழு எண், தகுபின்னம், தகாப்பின்னம், பொதுக் கூறற்ற விகிதம்.
ADVERTISEMENTS
Numericala. எண்ணைக் குறிக்கிற, எண் சார்ந்த, எண்ணியலான.
Numerousa. பல அடங்கிய, பலரை உட்கொண்ட, பெரிய அளவான, பலரைச் சார்ந்த, பலருக்குரிய, மக்கள் நெருக்கம் உடைய, மிகப்பல, மொழிநடை வகையில் சந்த அமைவுடைய, இன்னியைவுடைய.
Nummarya. நாணயம் பற்றிய, காசு-பண உருவான.
ADVERTISEMENTS
Nunciaturen. திருத்தூதர் பணி, போப்பாண்டவரின் வௌதநாட்டுத் தூதர் பதவிக்காலம்.
Nuns threadn. நேர்த்தியுடைய வெண்மையான தையல் நூல்.
Nupharn. மஞ்சற்நிற நீராம்பல் வகை மலர்.
ADVERTISEMENTS
Nurseசெவிலியர்
ADVERTISEMENTS