தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Notary | n. ஆயத்துறை எழுத்துப்பதிவாளர், ஆவணங்கள் எழுதவும் பதியவும் அமர்த்தப்படும் பணியாளர். | |
Note-paper | n. கடிதம் எழுதுவதற்கான தாள் வகைகள். | |
Noteworthy | a. குறிப்பிடத்தக்க, கவனிக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Notice-board | n. பொது அறிவிப்புப் பலகை, விளம்பரப் பலகை. | |
Notobranchiate | a. முதுகுப்புறமான செவுள்களையுடைய. | |
Notochord | n. முதுகெலும்புக்கு மூல அடிப்படையாக அமையும் குருத்தெலும்புத் தண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Notorious | a. வசைப்பெயர் எடுத்த, தகாவழிப் பேர்போன, இகழார்ந்த, அறிபழியான. | |
Notre-dame | n. பாரிஸ் நகரத்து மாதா கோயில். | |
No-trumper | n. துருப்பு ஏதுமில்லாமல் ஆட்டமாடுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Nourish | v. ஊட்டிவளர், ஊட்டமளி, பேணு, ஆதரவு காட்டி ஊக்கப்படுத்து, வைத்துப் பேணு, பேணிக் கா. |