தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Northwards | n. வடமுகப்பக்கம், (வினையிடை.) வடக்கு நோக்கி. | |
North-wester | n. வடமேற்குக் காற்று. | |
Norwegian | n. நார்வே நாட்டுக் குடிமகன், நார்வே நாட்டு மொழி, (பெ.) நார்வே நாட்டைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Nor-wester | n. வடமேற்குக் காற்று, கடுந்தேறல், கண்ணாடிக்கலம், எண்ணெய்த்தோல் குல்லாய். | |
Noser | n. கடுமையான எதிர்க்காற்று. | |
Nosey parker | n. பிறர் காரியங்களில் தலையிடுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Nosography | n. நோய்களின் முறைப்படியான விளக்க வருணனை. | |
Nostradamus | n. குறிகூற்றார்வலர், வருங்குறி கூறுவதே தொழிலாகக் கொண்டவர். | |
Nostril | n. மூக்குத்துளை. | |
ADVERTISEMENTS
| ||
Nostrum | n. கைம்மருந்து, போலி மருத்துவர் மருந்து, அரசியல் தனியுரிமை பெற்ற மருந்துச்சரக்கு, உதிரித்திட்டம், வல்லுநர் துணைபெறாத தனி மனிதரின் அரசியல்-சமுதாயச் சீர்திருத்தத் திட்டம், தனிமுறைவகை. |