தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Nourishment | n. உணவு, ஊட்டம், உணவூட்டம், உணவு அளிப்பு. | |
Nouveau riche | n. புதுப்பணக்காரர், புதுப்பதவியாளர். | |
November | n. ஆங்கில ஆண்டின் பதினோராவது மாதம். | |
ADVERTISEMENTS
| ||
Novercal | a. மாற்றந் தாயின் தன்மையுடைய, மாற்றந்தாய்க்குரிய. | |
Nowhence,nowhither | எந்த இடத்திலும் இல்லாமல், எந்த இடத்திற்கும் இல்லாமல். | |
Nowhere | adv. எவ்விடத்திலுமின்றி, எங்குமின்றி, ஓரிடத்துமின்றி. | |
ADVERTISEMENTS
| ||
Nuciferous | a. கொட்டை பயக்கிற. | |
Nucivorous | a. கொட்டை அருந்துகிற. | |
Nucleal,nuclear,nucleary | கருவுக்குரிய, கருமுனை சார்ந்த, கரு மைய இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Nuctitropic | a. (தாவ.) இரவில் ஒருதிசையில் திரும்புகிற. |