தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acornn. கருவாலிக்கொட்டை.
Acquirev. தேடிப்பெறு, முயன்று பெறு, அடை.
Acquireda. முயன்று பெற்ற, இயல்பாய் அமையப் பெறாத.
ADVERTISEMENTS
Acquirementnதேட்டம், முயன்று பெறப்பட்ட பொருள், பண்புப்பேறு, கைப்பற்றுதல்.
Acrawladv. நகர்ந்துகொணடு, ஊர்ந்துகொண்டு.
Acren. நில அளவுக்கூறு, 4க்ஷ்40 சதுரகெஜம் கொண்ட நில அளவு, 1க்ஷீ3 காணி நில அளவை, சாகுபடி நிலப்பகுதி, அடைப்பு நிலப்பகுதி, நிலப்புலங்கள்.
ADVERTISEMENTS
Acreagen. நிலப்பரப்பளவு, நில அளவுக் கூற்றின் எண்ணிக்கை.
Acreda. நிலம் உடைய.
Acretivea. புறவொட்டான, கூடுதலாகும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Acrida. கசப்பான, உறைப்பான, கார்ப்பான, கடுகடுப்பான.
ADVERTISEMENTS