தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acridin, acridine | கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு, திறலுடைய நச்சரி. | |
Acrilan | n. செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர். | |
Acrimonious | a. எரிச்சலான. | |
ADVERTISEMENTS
| ||
Acrimony | n. எரிச்சல், காரம், உறைப்பு, மனக்கசப்பு. | |
Acrita | n. தௌதவான நரம்பு அமைப்பற்ற விலங்கினம். | |
Acroamatic, acroamatical | a. வாய் மொழியான, எழுத்தில்வராத, மறையுரையான. | |
ADVERTISEMENTS
| ||
Acrobat | n. கழைக்கூத்தாடி, வேழம்பர், அரசியல் செப்பிடு வித்தையாளர். | |
Acrobatic | a. கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற. | |
Acrobatics | n. செப்பிடு வித்தை, களரி விளையாட்டுகள். | |
ADVERTISEMENTS
| ||
Acrobatism | n. சிலம்பக் கலை, கழைக்கூத்தாடி வித்தை. |