தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ad rem | adv. சுற்றி வளைக்காமல், நேரே. | |
Ad valorem | a. மதிப்பீட்டின்படி உரிய, (வினையடை) விலைமதிப்பின் படி, மதிப்பீட்டின் படி. | |
Ad verbum | a. சொல்லுக்குச் சொல்லான, (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக. | |
ADVERTISEMENTS
| ||
Adapter | n. மாற்றி அமைத்துக்கொள்பவர், மாற்றி அமைக்க உதவுவது, ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி. | |
Adder | n. கூட்டல் கணிப்பவர், கூட்டல் பொறி. | |
Adder | n. விரியன் பாம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Addle-brained | a. மூளை குழம்பிய. | |
Addresee | n. முகவரியாளர். | |
Address | n. முகவரி, பேருரை, அளவளாவும் முறை, கப்பலை அனுப்பும் செய்கை, (வினை.) முகவரி எழுது, பேருரையாற்று, கண்டுபேசு, ஈடுபடுத்திக்கொள், குறிவை. | |
ADVERTISEMENTS
| ||
Addresser,address,or | முகவரி எழுதுபவர், பேருரையாளர். |