தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adminiculara. துணையான, துணைச்சான்றான.
Administerv. ஆட்சிசெய், நிருவகி, நடைமுறை ஆட்சி செலுத்து, வழங்கு, முறைசெய் செயல்முறை நடாத்து, செயற்படுத்து, மருந்து இடு, உதவு.
Administrationn. நடைமுறை ஆட்சி, ஆட்சிமுறை, வழங்குதல், நிருவாகம், செயலாட்சி, ஆட்சியினர்.
ADVERTISEMENTS
Administrativea. ஆட்சிமுறை சார்ந்த.
Administratorn. செயலாட்சியர், நிருவாகி, ஆட்சிப்பொறுப்பாளர்.
Administratrixn. செயலாட்சித் தலைவி.
ADVERTISEMENTS
Admirablea. அரிய, மெச்சத்தக்க, போற்றும்படியான,
Admiraln. கடற்படைத் தலைவர்,
Admiraltyn. கடற்படைத் தலைவர் நிலை, கடற்படை ஆட்சிக்குழு, கடற்படை ஆட்சி நிலையம்.
ADVERTISEMENTS
Admirationn. வியந்துபாராட்டுதல், மெச்சுதல், போற்றுதல், ஆர்வப்பாராட்டு, நலம்பாராட்டி மகிழ்தல்.
ADVERTISEMENTS