தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adoringa. மெச்சுகிற, போற்றுகிற.
Adornv. கோலஞ்செய், ஒப்பனைசெய், அழகூட்டு, அணிசெய், வண்ணஞ்செய்,
Adornmentn. ஒப்பனை, அலங்காரம்.
ADVERTISEMENTS
Adpressv. சேர்த்து அழுத்து.
Adrenaln. குண்டிக்காய் அடுத்த சுரப்பி, (வினை) குண்டிக்காய் அடுத்த.
Adrenalinn. குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து உறும் இயக்குநீர்.
ADVERTISEMENTS
Adriftadv. மிதந்து, அலைப்புண்டு.
Adroita. சதுரப்பாடுடைய, முன்திறமை வாய்ந்த.
Adryadv. வறண்ட நிலையில், நீர்வேட்கையோடு, தாகம் நிரம்பி.
ADVERTISEMENTS
Adscriptn. பண்ணையாள், படியாள், (வினை) நிலத்தோடு இணைக்கப்பட்ட, பின்னர் எழுதப்பட்ட.
ADVERTISEMENTS