தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adscriptus glebaea. நிலத்தோடு ஒட்டிய.
Adsorbv. ஆவியை உறிஞ்சு.
Adulatorn. முகமன் உரைப்போர், அடிவருடி, வேதாளிகர்.
ADVERTISEMENTS
Adulatorya. முகமன் உரைக்கிற, பல்லைக் காட்டுகிற, நச்சுகிற.
Adult suffrage.வயதுவந்தவர் வாக்குரிமை.
Adulterantn. கலப்புச் செய்ய உதவும்பொருள், கலப்படம்செய்பவர், (பெ.) கலப்படம் செய்கிற, கலப்படம் செய்ய உதவுகிற.
ADVERTISEMENTS
Adulteratea. கலக்கப்பெற்ற, கலப்படமான,போலியான, கீழ்த்தரமான, (வினை) கலப்புச் செய், கீழ்த்தரம் ஆக்கு, குழப்பு.
Adulterationn. குழப்புதல், கலப்படம், கலப்படநிலை.
Adulteratorn. கலப்புச் செய்பவர், கலப்படம் செய்பவர்,
ADVERTISEMENTS
Adulterern. ஒழுக்கங் கெட்டவன், பிறர்மனை நயப்பவன்.
ADVERTISEMENTS