தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Admire | v. போற்று, வியந்துபாராட்டு, நற்பண்புகளைக்கண்டுமனம் குழை. | |
Admirer | n. ஆர்வலர், வியந்து பாராட்டுபவர், பின்பற்றுபவர், காதலர். | |
Admiring | a. வியந்துபாராட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Admonitor | n. அறவுரை பகருநர், நீதிபோகர். | |
Admonitory | a. நன்னெறி காட்டுகிற. | |
Adolotropy | n. நிலைமாற்றத்தால் ஏற்படும் இயற்பியல் மாறுபாடு. | |
ADVERTISEMENTS
| ||
Adorable | a. வழிபடத்தக்க, பூசைக்குரிய, போற்றுதலுக்குரிய. | |
Adoration | n. வழிபாடு, வணக்கம், வந்தனை, ஆன்றமதிப்பு. | |
Adore | v. போற்று, பூசி, வழிடு, நலம் பாராட்டு, மிகுநேசம் கொள். | |
ADVERTISEMENTS
| ||
Adorer | n. போற்றுபவர், ஆர்வலர், காதலர். |