தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Addressesn. காதல் நயவுரை.
Adductorn. முன் இழுக்கும் இயல்புடைய தசைநார்.
Adherev. ஒட்டிக்கொண்டிரு, நிலையாயிரு, பற்றாசை கொள், கடைப்பிடி.
ADVERTISEMENTS
Adherencen. ஒட்டிக்கொண்டிருத்தல், பற்று.
Adherentn. பற்றாளர், பின்பற்றுபவர், ஆதரவாளர், (பெ) பற்றிக்கொண்டிருக்கிற.
Adiaphoran. சிறப்பில் கொள்கைகள்.
ADVERTISEMENTS
Adiaphorismn. இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை, கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
Adiaphoristn. இறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
Adipoceren,.அழுகல் இழுது, நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
ADVERTISEMENTS
Adjournv. வேறொரு நாளிற்குத் தள்ளிவை, ஒத்திவை, வேறொரு இடத்திற்கு மாற்று, இணை நிறுத்திவை.
ADVERTISEMENTS