தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Actinometer | n. ஔதக்கதிர் வேதியியல் விளைவுமானி, ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி, ஔத-வெப்பமானி. | |
Actinotherapy | n. ஔதமருத்துவமுறை, ஔதக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை. | |
Action committee, action group. | நேரடி நடவடிக்கைக்குழு, கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு. | |
ADVERTISEMENTS
| ||
Actor | n. நடிகன். | |
Actress | n. நடிகை. | |
Actuary | n. காப்பீட்டுக் கணிப்பாளர், பதிவாளர், பத்திரச்சான்றாளர். | |
ADVERTISEMENTS
| ||
Acupressure | n. ஊசியழுத்த முறை, ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல். | |
Acupuncture | n. துளையிட்டு மருத்துவமுறை, நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல். | |
Ad interim | a. இடைப்பட்ட காலத்துக்குரிய (வினையடை) இடைப்பட்ட காலத்தில். | |
ADVERTISEMENTS
| ||
Ad mixture | n. சேர்த்துக் கலத்தல், கூட்டுக்கலவை, கலவைக்கூறு. துணைச் சேர்க்கைப்பொருள். |