தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Astringev. கட்டி இறுக்கு, செறிவி, அழுத்து, மலஇறுக்கம் உண்டுபண்ணு.
Astringencyn. இறுக்கம், சுருக்குதல், செறிவித்தல், தசைச்சுரிப்பு, நரம்பிறுக்கம், குருதி உறைவிப்பு, தன்னடக்கம், தற்சிக்கனமான.
Astrodomen. விமானத்தில் வான்காட்சிக்காக அமைக்கப்பட்ட பளிங்கியல் கவிகை மாடம், விண்மாடம்.
ADVERTISEMENTS
Astroiten. பண்டை உலகின் ஒண்மணிவகை.
Astrolaben. முற்கால உயர்வுமானி.
Astrolatryn. விண்மீன் வணக்கமுறை.
ADVERTISEMENTS
Astrologern. கணியன், சோதிடன்.
Astrologic, astrologicala. சோதிடத்துக்குரிய.
Astrologyn. கணிநுல், சோதிடம்.
ADVERTISEMENTS
Astronautn. புறவௌத வானோடி வாழ்க்கை ஆர்வலர், வான்புறவௌதச் செலவியல் மாணவர்.
ADVERTISEMENTS