தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Athirsta. நீர்வேட்கையுடைய, ஆர்வமுள்ள.
Athrilladv. விதிர்விதிர்த்து, நடுநடுங்கி.
Athrobadv. துடித்துக்கொண்டு.
ADVERTISEMENTS
Athwartadv. பக்கம் நோக்கி, குழம்பி, ஒருசாய்வாய், ஏறமாறாக, தவறி.
Atlantosaurusn. தொல்பழங்காலப் பெரும் பல்லி உருவான விலங்குவகை.
Atmometern. ஆவிமானி.
ADVERTISEMENTS
Atmospheren. வளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை.
Atmospheric, atmosphericala. வளிமண்டலம் சார்ந்த, சூழ்நிலைக்குரிய.
Atmosphericsn.pl. வானொலி-தொலைபேசி ஏற்புக்களைத்தடைப்படுத்தும் இடையோசைகள்.
ADVERTISEMENTS
Atomizern. (மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக்கும் கருவி.
ADVERTISEMENTS