தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Astragalsn.pl. சூதாடு கருவி.
Astragalusn. கணைக்கால் எபு, பயற்றினச்செடி.
Astrakhann. சுருள் மயிர் வாய்ந்த ஆட்டுக்குட்டித்தோல்வகை, முரட்டுத் துணிவகை.
ADVERTISEMENTS
Astrala. விண்மீன்களுக்குரிய, விண்மீன்கள் நிரம்பிய, விண்மீன் மண்டலஞ்சார்ந்த, உயிர்மப்பிளவின் மின் அமைவுருச் சார்ந்த, (பெ.) விசும்புருவான, ஔதபோன்ற வானிறை நுண்பொருளாய் இயைந்த, ஆன்மிக.
Astrandadv. கரைமீது, அடிநலமீது.
Astrayadv. நெறிதிறம்பு, வழிதவறி.
ADVERTISEMENTS
Astrictv. கட்டு, இறக்கு, கட்டுப்படுத்து, மலச்சிக்கலுண்டாக்கு.
Astrictionn. மலச்சிக்கல், நரம்பிறுக்கம், தசையிறுக்கம்.
Astrictivea. நரம்பிறுக்குகிற, தரையிறுக்குகிற, மலச்சிக்கலுண்டாக்குகிற.
ADVERTISEMENTS
Astrideadv. நீண்ட நடையொடு, இருமருங்கும் ஒவ்வொருகாலொடு.
ADVERTISEMENTS