தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ponderable | a. கணிசன்ன எடையுடைய. | |
Ponderation | n. எடையீடு, நிறுத்துப்பார்த்தல், சமநிலைப் படுதல். | |
Ponderous | a. பளுவான, எளிதிற் கையாளமுடியாத, மிகுதியான உழைப்பு வேண்டியிருக்கிற, நடைவகையில் எழுச்சியற்ற, கவர்ச்சியற்ற, மிகுசோர்வு விளைவிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Poniard | n. குத்துவாள், உடைவாள், (வினை.) உடைவாளினாற் குத்து. | |
Pontoneer, pontonier | தட்டைப் படகுப் பொறுப்பாளர், படகுப்பாலங் கட்டுபவர். | |
Poonah brush | n. பூனா ஓவியத்தூரிகை, கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப மெல்லிய தாளில் வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் தூரிகை. | |
ADVERTISEMENTS
| ||
Poonah paper | n. பூனா ஓவியத்தாள், கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் மெல்லிய தாள். | |
Poor | a. வறிய, ஏழ்மையான, வளமற்ற, குறைபாடுடைய, மண் வகையில் விளையாத, குறைவாயுள்ள, போதாத, எதிர்பார்த்ததைவிடக் குறைவாயிருக்கிற, இழிவான, அற்பமாமன, எழுச்சியற்ற, ஊக்கங்குறைந்த, வெறுக்கத்தக்க, தாழமையுள்ள, பொருட்படுத்த வேண்டியிராத, இரங்கத்தக்க, நற்பேறற்ற, நலக்கேடான. | |
Poor-box | n. தரும உண்டி, ஏழையர் உதவிநிதிப்பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Poor-house | n. ஆதுலர் சாலை, ஏழையர் விடுதி. |