தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Polyandryn. பல கணவருடைமை.
Polyarchyn. பலராட்சி.
Polyautographyn. கல்லச்சுமுறை.
ADVERTISEMENTS
Polycarpellary, polycarpousa. பல கருவக உயிர்மங்களைக் கொண்ட.
Poly-chroiten. மஞ்சள் நிறமி, பல்வேறு ஆய்வுப்பொருள்களோடு பல்வேறு வண்ணங்கள் காட்டும் மஞ்சளிலுள்ள வண்ணப்பொருள்.
Poly-chromatica. பல்வண்ணமுடைய.
ADVERTISEMENTS
Polychromen. பல்வண்ணக்கலைவேலை, பன்னிற உருவச்சிலை வேலைப்பாடு, பல்வகை வண்ணம் பூசுதல், (பெ.) பல்வண்ணங்களைக் கொண்டு பூச்சுவேலை செய்யப்பட்ட, பல்வண்ண ஒப்பனை செய்யப்பட்ட, பல்வண்ணங்களில் அச்சடிக்கப்ட்ட.
Polygastrica. பல இரைப்பைகள் கொண்ட.
Polygramn. பல கோட்டு வடிவம்.
ADVERTISEMENTS
Polygraphn. பலபடியமைவு, பன்னுலாசிரியர்.
ADVERTISEMENTS