தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Polariscopen. வக்கரிப்புக்காட்டி, ஔதக்கதிர் வக்கரிப்பியல்பு காட்டுங் கருவி.
Polarityn. துருவமுனைப்பு, இருகோடிகளும் நிலவுலக முனைக்கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல்-காந்தஊசி முதலியவற்றின் இயல்பு, மின்னுட்டு முனைக்கோடி இயல்பு, இருகோடி எதிரெதிர்நிலை, காந்த ஈர்ப்பு.
Polarizev. ஔதக்கதிர் வக்கரிக்கச்செய், ஔதக்கதிர் அலைகள் எதிர் பக்கங்களில் ஒத்தும் செங்கோண வாட்டில் வேறுபட்டும் திரியும்படி செய், காந்த முனைவாக்கமூட்டு, மின் முனைப்பாக்க மூட்டு, போக்கின் திசை ஒருமுகப்படுத்து, சொல் முதலியவற்றின் வகையில் தன்முனைப்புடன் வழங்கு, சிறப்புப் பொருள்பட வழங்கு.
ADVERTISEMENTS
Poldern. நெதர்லாந்தில் கடலிலிருந்தோ ஆற்றிலிருந்தோ மீட்கப்பட்ட தாழ்நிலப்பகுதி.
Polemarchn. (வர.) பண்டைக் கிரேக்கரிடையே பொதுப் பணிகளையும் ஏற்று நடத்திய படைத்துறைத் தலைவர், ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரில் படைத்துறைப் பணிகள் பூண்ட ஒன்பது குற்றத்தண்டனை நடுவர்களுள் ஒருவர்.
Pole-starn. வடமீன், துருவ நட்சத்திரம், வழிகாட்டியாக விளங்குவது, கவர்ச்சி மையம்
ADVERTISEMENTS
Police-courtn. காவல்துறை நீதிமன்றம்.
Police-magistraten. காவல்துறை நீதிமன்றக் குற்றவியல் நடுவர்.
Police-officern. காவல்துறை அதிகாரி.
ADVERTISEMENTS
Police-trapn. காவல்துறைஞர் வலை, தானியங்கு வாகன வேக மறைவுமானி.
ADVERTISEMENTS