தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Polyhedron n. பல்தளப் பிழம்புரு, ஆறுக்கு மேற்பட்ட பல பக்கங்களுடைய கன வடிவம்.
Polyhistorn. பல்கலை வல்லுநர், பலதிறப்புலவர்.
Polymern. (வேதி.) மீச்சேர்மம், ஒரேவகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம்
ADVERTISEMENTS
Polymerica. (வேதி.) மீச்சேர்ம இயலுடைய, சேர்மங்கள் வகையில் வேதியியல் இணைவுவீதத்தில் மாறுபாடில்லாமலே அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் வேறுபாடுடைய.
Polymerismn. (வேதி,) மீச்சேர்மத்திறம், சேர்மங்கள் வேதியியல் இணைவுக் கூறுகளின் வீதத்தில் மாறுபாடின்றி அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும் தன்மை, (தாவ.) பல பகுதிகளையுடையதாயிருத்தல்.
Polymerizationn. (வேதி.) மீச்சேர்ம இணைவு.
ADVERTISEMENTS
Polymerizev. (வேதி.) மீச்சேர்ம இணை, (தாவ.)பல பகுதிகளுடைய தாக்கு.
Polymerousa. (தாவ.) பல பகுதிகளாலான.
Polymorphic, polymorphousa. (தாவ.) தனி உருக்கள் தோறும் மாறுபடுகிற, தொடர்ந்து பல மாற்றங்களை அடைகிற.
ADVERTISEMENTS
Polyparyn. பல கால் உயிரிகளைத் தாங்கும் பொதுத் தண்டு.
ADVERTISEMENTS