தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plutarchyn. செல்வராட்சி.
Plutocratn. பொருட்செல்வ வலிவர்.
Plutolatryn. செல்வப்பூசனை, பண வழிபாடு.
ADVERTISEMENTS
Pluviometern. மழைமானி.
Pneumatometern. மூச்சுமானி.
Pneumatophoren. (தாவ.) மூச்சு வேர், சதுப்புநிலச் செடிகளில் காற்று உறிஞ்சுவதற்காக மேல்நோக்கி வளரும் வேர்.
ADVERTISEMENTS
Pneumogastrica. நுரையீரல்களையும் இரைப்பையையுஞ் சார்ந்த.
Poachern. முட்டை வேகவைப்பர், முட்டை வேக வைப்பதற்குரிய குழிவுக்கலம், பிறர் நிலத்தில் நுழைபவர், பிறர் உரிமையில் தலையிடுபவர்.
Pochard n. ஆண் வாத்து வகை.
ADVERTISEMENTS
Pockmarkn. அம்மைத் தழும்பு.
ADVERTISEMENTS