தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plumberyn. ஈயக்கம்மிய வேலை, ஈயக்கம்மியர் தொழிற்சாலை.
Plumbiferousa. ஈயங் கிடைக்கிற, ஈயங் கொண்டுள்ள.
Plumb-rulen. கொத்தனது தூக்குநுல்.
ADVERTISEMENTS
Plummer-blockn. (இய.) சுழலும் நடு அச்சினைத் தாங்குவதற்கான உறையுடன் கூடிய உலோகச்சட்டம்.
Plumper n. வாய்த்திரள் தக்கை, குழிவிழுந்த கன்னங்களை உருட்சியாக்கும் பொருட்டு வாயில் அடைத்து வைத்துக் கொள்ளப்படும் பந்து அல்லது வட்டுப் போன்ற தக்கைப் பொருள்.
Plumper n. தடாலென்ற வீழ்ச்சி, செங்குத்தான முக்குளிப்பு, தடாலென்ற அடி, வாக்குகளைப் பலருக்குப் பகிர்ந்தளிக்காமல் ஒருவருக்கே அளிப்பவர், ஒருவருக்கே அளிக்கும் வாக்கு, புளுகு, பச்சைப்பொய்.
ADVERTISEMENTS
Plundern. கொள்ளை, சூறை, சூறைப்பொருள், கொள்ளை ஆதாயம், (வினை.) கொள்ளையிடு, சூறையாடு, போரில் பறி, திட்டமிட்டுப் பறி, பிறர் பொருளைக் கையாடு.
Plunderagen. கொண்டி, கொள்ளையடித்தல், கப்பலில் சரக்குகளைத் திருடுதல், கையாடிய பொருள், கொள்ளையடித்த பொருள்.
Plunderern. கொள்ளைக்காரன்.
ADVERTISEMENTS
Plungern. மூழ்கடிப்பவர், மூழ்குபவர், மூழ்குபவது போன்ற இயக்கத்துடன் செயற்படும் இயந்திர உறுப்புக்கள்.
ADVERTISEMENTS