தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pleasure-boatn. இன்பப் படகு.
Pleasure-groundn. களியாட்டக் களம்.
Plectrumn. நரப்பிசைக்கருவி வகையில் பயன்படுத்தப்பெறும் இறகடிக்கோல்.
ADVERTISEMENTS
Plenarya. முழு நிறைவான, முழு முடிவான, மட்டுமடங்கற்ற.
Plenipotentiaryn. முழு அதிகாரம் பெற்ற தூதர், முழு அதிகாரம் பெற்றவா, (பெ.) முழு நிறை அதிகாரம் வாய்ந்த.
Plesiosaurusn. மரபற்றுப்போன கடல்வாழுங் குறுவால் நீள்கழுத்துடைய ஊரும் விலங்குவகை.
ADVERTISEMENTS
Plethoran. குருதிமிகை, மிகுநிறைவு.
Pleuran. மார்புவரி, உள்ளுறுப்புக்களைக் கவிந்து போர்த்த பால்குடி உயிரின் மார்பு உள்வரிச் சவ்வுகள் இரண்டில்ஒன்று, தண்டெலும்பிலா விலங்குகளின் உடற்புறத்தோற்பகுதி.
Pleurisyn. நுரையீரற் சவ்வின் அழற்சி.
ADVERTISEMENTS
Pleurodynian. மார்புத்தசை வாதத்தால் ஏற்படும் விலா வலிநோய்.
ADVERTISEMENTS