தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plate-markn. முத்திரை.
Platern. ஈயம் பூசுபவர், வௌ஢ளித்தகடு பொதிபவர், கப்பல் கட்டும் தொழிலில் மேல் தகட்டுப்பாளம் பொருத்துபவர்,பட்டிப்புரவி, பட்டயச்சின்னங்களையே முன்னிட்டுப் பந்தியத்தில் கலந்து கொள்ளும் கீழ்த்தரப் பந்தயக்குதிரை.
Plate-rackn. தண்டயப்பலகை, உலோகக்கலன் ஏந்துசட்டம்.
ADVERTISEMENTS
Platformn. பேச்சுமேடை, தாளமேடை, கலையரங்கமேடை, தனித்துறை மேடையரங்கம், மேடையில் அமர்ந்திருப்பவர், மேடைத்தளம், மேட்டுநிலம், தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை, பீரங்கிமேடு, பாதையோர நடைமேடை, மேடைப்பேச்சுத்துறை, கட்சிக்கோட்பாட்டடிப்படை, கட்சித்தேர்தலறிவிப்பு, விவாத அடிப்படை, (வினை.) மேடைமீது வை, மேடைமீது தோன்று, மேடைமீது பேசு, மேடையமைத்துக்கொடு, திட்டமமை.
Platformநடைமேடை, நடை பாதை
Platiniferousa. விழுப்பொன்னடங்கிய.
ADVERTISEMENTS
Platitudinariann. வறுமொழியாளர், (பெ.) வெற்றுரையுடைய.
Plattern. மரவை, தாம்பாளம், தட்டு.
Platyrhine, platyrrhinen. தென் அமெரிக்க குரங்குவகை, (பெ.) அப்ன்ற மூக்குடைய.
ADVERTISEMENTS
Play-actorn. நடிப்புப் பேர்வழி.
ADVERTISEMENTS