தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plagiarizev. எழுத்துத்திருட்டுச்செய், கருத்தினைத் திருடு.
Plagiaryn. எழுத்துத் திருட்டு, கருத்துத்திருட்டு, எழுத்தினைக் களவாடுபவர், கருத்தினைத் திருடுபவர்.
Planetariumn. கோள் நிலை இயக்கங்களைக் காட்டும் பொறி.
ADVERTISEMENTS
Planetarya. வான்கோள்களுக்குரிய, நிலவுலகுக்குரிய, இம்மைக்குரிய, இவ்வுலக வாழ்வுசார்ந்த, உலகியலான, நிலைதிரிகிற, நிலை திரும்புகிற.
Planet-stricken. Planet-strucka. குழப்பமுற்ற, திகைப்புண்ட.
Planimetern. தளமட்டமானி.
ADVERTISEMENTS
Planimetric, planimetricala. தளப்பரப்பளவை சார்ந்த.
Planimetryn. தளப்பரப்பு அளவை.
Planishern. தட்டையாக்குங் கருவி.
ADVERTISEMENTS
Planispheren. கோளத்தட்டமைவு, கோளப்பகுதியைத் தட்டையான தளத்தில் படிவித்துக்காட்டும் அமைவு.
ADVERTISEMENTS