தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Piscatorya. மீனவரைச் சார்ந்த, மீன்பிடிப்பதற்கு உரிய.
Pisciculturen. செயற்கை மீன்வளர்ப்பு.
Pisiforma. பயறுவடிவன்ன.
ADVERTISEMENTS
Pismiren. எறும்பு.
Pistolgraphn. உடனடி நிழற்படமெடுப்புக்கான முற்காலக் கருவியமைவு.
Pistol-gripn. கைத்துப்பாக்கிப் பிடி.
ADVERTISEMENTS
Pitcher n. பரணி, பெரியசாடி, (தாவ.) சாடிவடிவான இலைதிரியுறுப்பு.
Pitcher n. எறிபவர்,பந்தாட்டவகைகளில் முதற்பந்தெறியாளர், நிலையான இடத்தில் கடையமைக்கும் தெருவணிகர், தெருப்பாவுகல், நடுவதற்கான சிறுகிளை.
Pitch-farthingn. நற்பேறுநாணய எறியாட்டம்.
ADVERTISEMENTS
Pitchforkn. கவர்க்கோல், வைக்கோல்வாரி, (இசை.) கவர்முள் இசைக்கருவி, (வினை.) கவர்க்கோலால் எடுத்துத்தள்ளு, கவர்க்கோலால் எடுத்தெறி, பணி-பதவி முதலியவற்றில் தள்ளித்திணி.
ADVERTISEMENTS