தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pinkstern. இயேசுநாதரின் மீட்டெழுச்சி விழாக்கழிந்த ஏழாம் ஞாயிற்றுக்கிழமை.
Pinnern. குத்திவைத்துப் பிணைப்பவர், குத்திவைத்துப் பிணைப்பது, குண்டூசி செய்பவர்.
PinnI-grade, pinnI-pedதுடுப்புவடிவக் கால்களையுடைய விலங்கு, (பெ.) துடுப்புவடிவக் கால்களையுடைய.
ADVERTISEMENTS
Pinnothere, pinnotereசிப்பி கிளிஞ்சில் வகையின் தோட்டிலமர்ந்து அதன் உணவையே பகிர்ந்துண்ணும் சிறு நண்டினம்.
Pinprickn. நச்சரிப்பு, சிறுதொல்லை.
Pintado, pintado bird, pintado petreln. கடற் பறவை வகை, கினிக்கோழி.
ADVERTISEMENTS
Pinxeruntv. ஓவியக்குறிப்புவகையில் 'இது தீட்டினார்' என்னுங் குறிப்பு.
Pioneern. வழிகாண்மார், படைத்துறையில் படைகட்கு முன்சென்று வழி செப்பனிடுபவர், வழிமுனைவர், முன்னோடி, முதன் முயற்சியாளர், புதுவழிகாண்போர், புதுப்புலங்காண்போர், (வினை.) முன்னோடியாயமை, முன்சென்றுபாதை செப்பனிடு, முன்முயற்சிசெய், புதுவழி கண்டுதவு, புதுவழி திறப்பதில் ஈடுபடு, புதுப் புலங்காண்பதில் முனை.
Pipern. குழலுதுபவர், நாடோ டிப்பாடகர், மீன்வகை, வலுவிழந்த ஏலாக்குதிரை,பறவைக்குஞ்சு, மாடப்புறாக் குஞ்சு, ஈ வகையின் முட்டைப்புழு, பிற விலங்குகளைப் பொறியுட்படுத்த பயிற்றுவிக்கப்ட்ட நாய்.
ADVERTISEMENTS
Pipe-rollsn.pl. பழைய நாட்டுக் கருவூலமன்றப் பதிவேட்டுச் சுருள்கள்.
ADVERTISEMENTS