தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pimpernel | n. வண்ணமலர்க் களைச் செடிவகை. | |
Pinafore | n. குழந்தை வேனுடுப்பு. | |
Pinaster | n. தேவதாரு இன மரவகை. | |
ADVERTISEMENTS
| ||
Pincers | n.pl. குறடு, இடுக்கிப்பொறி, (படை.) இருகவர்ப்படை நடவடிக்கை. | |
Pindari | n. கொள்ளைக்கூட்டத்தினர். | |
Pindaric | a. பிண்டார் என்ற பண்டைக் கிரேக்க கவிஞனுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Pindarics | n.pl. பிண்டார் என்ற கிரேக்க கவிஞன் வழங்கிய பாவகை, பிண்டார் பண்பைப் பின்பற்றுவதாகக் கருதப்பட்ட 1ஹ்ஆம் நுற்றாண்டு யாப்புவகை. | |
Pinery | n. அன்னாசிப்பழத்தோட்டம், தேவதாரு மரச்சோலை. | |
Pin-feather | n. வளராத இறகு. | |
ADVERTISEMENTS
| ||
Pin-fire | a. துப்பாக்கி வகையில் முளை செருகுவதன் மூலம் வெடிதீர்க்கும்படி செய்யப்படுகிற. |