தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pilgrimagen. யாத்திரை, வாழ்க்கைப் பயணம், (வினை.) யாத்திரை செல்.
Pilgrimizev. யாத்திரை செய், தல யாத்திரிகராகச் செயலாற்று.
Piliferousa. (தாவ.) மென்மயிருள்ள, துய்யுடைய.
ADVERTISEMENTS
Piliforma. மயிர்போன்ற.
Pillarn. தூண், அழகுத்தம்பம், தூபி, ஆதாரக்கால், திருநிலைக்கால், வணங்கப்படுஞ் சிலைக்கம்பம், நெடும்பாறை, சுரங்கத்தின் மேல் தன் ஆதாரமாக அகழாது விடப்பட்ட ஒடுங்கிய பாறை அல்லது நிலக்கரிப்பகுதி, மிதிவண்டி இருக்கையின் ஆதாரம், கைக்கடிகாரத்தை அல்லது கடிகாரமுகப்பை நிலைநிறுத்தும் ஆதாரமுனை, காற்று-நீர் முதலியவற்றின் நீள் செங்குத்துப்பிழம்பு, முக்கிய ஆதரவாளர், (வினை.) தூண்களைக்கொண்டு தாங்கச்செய், தூணைப்போல் தாங்கு.
Pillar-boxn. அஞ்சல் தூண்.
ADVERTISEMENTS
Pillaretn. சிறு தூண்.
Pillaristn. கந்து முனிவர்.
Pilloryn. தண்டனைக்கட்டை, குற்றவாளியை ஒறுப்பதற்கான அரிகண்டம் போன்ற மரப்பணிச்சட்டம், (வினை.) ஒறுப்பதற்கான மரப்பணிச்சட்டத்தில் மாட்டு, பழிப்புக்கு ஆளாக்கு.
ADVERTISEMENTS
Pilmsoll line, Plimsolls markn. கப்பற் சரக்குப் பளுவளவுக் கோடு.
ADVERTISEMENTS