தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Piece de resistancen. சாப்பாட்டில் வலுப்பண்டம்.
Piecern. இழை நெருடி, நுற்புத் தொழிற்சாலயில் அறுந்துபோன இழைகளைப் பொருத்துவதற்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவன் அல்லது சிறுமி.
Piecrustn. சினையப்பத் தோடு, மோதக வகையின் வெந்த மாத்தோடு.
ADVERTISEMENTS
Pied a. terren. உள்ளங்கால் வைப்பிடம், தற்காலிகத் தங்கலிடம்.
Piern. அலை தாங்கி, இரேவு, அலை இடைகரை, அலைவாய்க்குறடு, பாலந்தாங்கி, தூண், பலகணிகளுக்கு அடையிலுள்ள திண்கட்டு வேலை.
Pieragen. அலைமேடையைப் பயன்படுத்துவதற்கான கட்டணம்.
ADVERTISEMENTS
Piercev. குத்தி ஊடுருவு, துளைத்து உட்செல், குளிர்-நோவு-துன்பம் வகையில் உட்புகுந்து வருத்து, கூர்ந்துருவ நோக்கு, ஊசி முதலியவற்றினாற் குத்து, மிடா முதலியவற்றில் துளைஉண்டுபண்ணு, வல்லந்தமாக நுழை.
Pier-glassn. முற்காலக் கட்டுமானங்களிற் பலகணிகளுக்கிடையில் அமைக்கப்பட்ட நிலைக்கண்ணாடி, நீண்டுயர்ந்த பெரிய நிலைக்கண்ணாடி.
Pieriana. வடக்கு தெசலி நாட்டிலுள்ள கலைத் தெய்வங்களின் இருப்பிடமெனப் புகழ்பெற்ற பியரியா என்னுமிடஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Pierrotn. பிரஞ்சுநாட்டு விகல்ன்.
ADVERTISEMENTS