தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pilastern. சதுரத் தூண்.
Pilchardn. சிறு கடல்மீன் வகை.
Pilcornn. உமி தானியமணியோடு, ஒட்டிக்கொண்டிராத கூலவகை.
ADVERTISEMENTS
Pile-drivern. கட்டிட அடிப்படை தாங்கும் நீண்ட பதிகால் தறிகளை அடித்திறக்குவதற்கான இயந்திரம்.
Pilewortn. மஞ்சள் நிற மலர்ச் செடிவகை.
Pilferv. சிறு களவு செய், அற்பப்பொருள்களைத் திருடு.
ADVERTISEMENTS
Pilferagen. சிறு திருட்டு,
Pilferern. திருடன்.
Pilgarlicn. வழுக்கைத் தலை, வழுக்கைத் தலையர், பேதை.
ADVERTISEMENTS
Pilgrimn. தலந் திரிதருபவர், யாத்திரிகர், வாழ்க்கைப்பயணஞ் செய்பவர், (வினை.) யாத்திரிகர் போல் அலை.
ADVERTISEMENTS