தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Piece de resistance | n. சாப்பாட்டில் வலுப்பண்டம். | |
Piecer | n. இழை நெருடி, நுற்புத் தொழிற்சாலயில் அறுந்துபோன இழைகளைப் பொருத்துவதற்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவன் அல்லது சிறுமி. | |
Piecrust | n. சினையப்பத் தோடு, மோதக வகையின் வெந்த மாத்தோடு. | |
ADVERTISEMENTS
| ||
Pied a. terre | n. உள்ளங்கால் வைப்பிடம், தற்காலிகத் தங்கலிடம். | |
Pier | n. அலை தாங்கி, இரேவு, அலை இடைகரை, அலைவாய்க்குறடு, பாலந்தாங்கி, தூண், பலகணிகளுக்கு அடையிலுள்ள திண்கட்டு வேலை. | |
Pierage | n. அலைமேடையைப் பயன்படுத்துவதற்கான கட்டணம். | |
ADVERTISEMENTS
| ||
Pierce | v. குத்தி ஊடுருவு, துளைத்து உட்செல், குளிர்-நோவு-துன்பம் வகையில் உட்புகுந்து வருத்து, கூர்ந்துருவ நோக்கு, ஊசி முதலியவற்றினாற் குத்து, மிடா முதலியவற்றில் துளைஉண்டுபண்ணு, வல்லந்தமாக நுழை. | |
Pier-glass | n. முற்காலக் கட்டுமானங்களிற் பலகணிகளுக்கிடையில் அமைக்கப்பட்ட நிலைக்கண்ணாடி, நீண்டுயர்ந்த பெரிய நிலைக்கண்ணாடி. | |
Pierian | a. வடக்கு தெசலி நாட்டிலுள்ள கலைத் தெய்வங்களின் இருப்பிடமெனப் புகழ்பெற்ற பியரியா என்னுமிடஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Pierrot | n. பிரஞ்சுநாட்டு விகல்ன். |