தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pilgrimage | n. யாத்திரை, வாழ்க்கைப் பயணம், (வினை.) யாத்திரை செல். | |
Pilgrimize | v. யாத்திரை செய், தல யாத்திரிகராகச் செயலாற்று. | |
Piliferous | a. (தாவ.) மென்மயிருள்ள, துய்யுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Piliform | a. மயிர்போன்ற. | |
Pillar | n. தூண், அழகுத்தம்பம், தூபி, ஆதாரக்கால், திருநிலைக்கால், வணங்கப்படுஞ் சிலைக்கம்பம், நெடும்பாறை, சுரங்கத்தின் மேல் தன் ஆதாரமாக அகழாது விடப்பட்ட ஒடுங்கிய பாறை அல்லது நிலக்கரிப்பகுதி, மிதிவண்டி இருக்கையின் ஆதாரம், கைக்கடிகாரத்தை அல்லது கடிகாரமுகப்பை நிலைநிறுத்தும் ஆதாரமுனை, காற்று-நீர் முதலியவற்றின் நீள் செங்குத்துப்பிழம்பு, முக்கிய ஆதரவாளர், (வினை.) தூண்களைக்கொண்டு தாங்கச்செய், தூணைப்போல் தாங்கு. | |
Pillar-box | n. அஞ்சல் தூண். | |
ADVERTISEMENTS
| ||
Pillaret | n. சிறு தூண். | |
Pillarist | n. கந்து முனிவர். | |
Pillory | n. தண்டனைக்கட்டை, குற்றவாளியை ஒறுப்பதற்கான அரிகண்டம் போன்ற மரப்பணிச்சட்டம், (வினை.) ஒறுப்பதற்கான மரப்பணிச்சட்டத்தில் மாட்டு, பழிப்புக்கு ஆளாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Pilmsoll line, Plimsolls mark | n. கப்பற் சரக்குப் பளுவளவுக் கோடு. |